
நாம் இலங்கையில் ஒரு புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருப்பதால், எமது வாடிக்கையாளர்களுக்கு திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்கிறோம். தொடர்புடைய நிதித் தகவல், கொள்கைகள், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் மற்றும் கடந்த ஆண்டுகளின் வருடாந்திர அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை இந்தப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.