
வாகனம் வாங்குவது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முக்கியமான முதலீட்டு முடிவுகளில் ஒன்றாகும். அதனால் தான் உங்கள் குத்தகைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்பகமான ஒரு நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எப்போதுமே கொமர்ஷியல் கிரெடிட் உங்களுக்கு மிகவும் வசதியான வாகன குத்தகை தீர்வுகளை வழங்குவதுடன், குறைந்த பட்ச ஆவணப்படுத்தல் பணியுடன், குறைந்த நேரத்தில் மிகச் சிறந்த சேவையைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
நீங்கள் புத்தம் புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால், எங்கள் குத்தகை வசதிகள் உங்களுக்கு இலங்கையிலேயே மிகச் சிறந்த விலையை வழங்குகின்றது, மேலும் நீங்கள் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கத் தயாராகும் போதெல்லாம், கொமர்ஷியல் கிரெடிட் உங்களுக்குத் சிறந்த, உடனடி சேவையை வழங்கத் தயாராக உள்ளது.
கடன்