
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி தயாரிப்பு ஒரு மணித்தியாலத்தில் பணம் (பெய-கிங் பணம்) வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் தேவையில்லாமல் தங்கள் வசமுள்ள வாகனங்களுக்கு எதிராக கடன்களை பெற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும் இச்சேவையின் மற்றுமொரு சிறப்பம்சமாவது ஒரு மணி நேரத்திற்குள் பணம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவதாகும்.