
அவசரநிலை என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அவசரநிலைகள் ஏற்படும் போது, செலவினங்களை ஈடுகட்ட நிதி ரீதியாக நாம் தயாரா?
அதனால்தான், உங்களுக்கு விரைவான பணத் தேவைகளுக்கு உங்களுக்கு உதவ கொமர்ஷியல் கிரெடிட் தங்கக் கடன் வசதியை வழங்குகிறது. கொமர்ஷல் கிரெடிட் ஆனது உங்களது தங்க நகைகளுக்கு இலங்கையில் நிழவும் போட்டி விலையில் அதற்கான சிறந்த பெறுமதியை வழங்குகிறது.
உங்கள் தங்க நகைகளின் மதிப்பு அதன் மதிப்பை விட அதிகம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அதனால்தான், இலங்கை மத்திய வங்கியால் கண்காணிக்கப்படும் நிதி நிறுவனமான கொமர்ஷல் கிரெடிட்டில் அடகு வைக்கப்படும் போது, உங்களின் தங்கப் பொருள்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
அவசர தேவைகளுக்கு கைகொடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 130 தங்கக் கடன் மையங்களைக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.