
இலங்கையின் சிறந்த நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் சந்தையில் உள்ள வேகமான நிதி வசதியானது உங்கள் அவசர பணத் தேவைகளை ஒரு மணி நேரத்திற்குள் பூர்த்தி செய்கின்றது.
நீங்கள் பண அவசரத்தில் இருக்கிறீர்களா? நிதி ஆதாரத்தைப் பற்றி சிந்திக்க முடியவில்லையா அல்லது அதிக நேரம் இல்லையா?
உங்கள் மோட்டார் சைக்கள் அல்லது முச்சக்கர வாகனத்துடன் அருகிலுள்ள கொமர்ஷல் கிரெடிட் கிளைக்குச் செல்லவும். ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் நிதித் தேவைகளை பூர்த்தி செய்கின்றோம்.