
உங்கள் நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டி செலுத்தும் நிறுவனத்தைத் தேடுகிறீர்களா?
கொமர்ஷல் கிரெடிட் என்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி யைத் தேர்ந்தெடுங்கள், இது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு கடந்த 40 வருடங்களாக இலங்கையர்களின் நம்பிக்கையை வென்றுள்ள நிதி நிறுவனமாகும்.
நீங்கள் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூபா.5000 ஐ வைப்பிட்டு ஒரு நிலையான வைப்பு கணக்கைத் தொடங்குவதுடன், வட்டியை மாதந்தோறும் அல்லது முதிர்ச்சியில் பெற தேர்வு செய்யும் வாய்ப்பும் உண்டு.
Period (Months) | Monthly | AER | Maturity | AER |
1 | - | - | 7.00% | 7.23% |
2 | 6.50% | 6.70% | 7.00% | 7.21% |
3 | 7.00% | 7.23% | 7.50% | 7.71% |
4 | 7.00% | 7.23% | 7.50% | 7.69% |
5 | 7.00% | 7.23% | 7.50% | 7.66% |
6 | 7.25% | 7.50% | 8.00% | 8.16% |
7 | 7.00% | 7.23% | 7.50% | 7.62% |
8 | 7.00% | 7.23% | 7.50% | 7.59% |
9 | 7.00% | 7.23% | 7.50% | 7.57% |
10 | 7.00% | 7.23% | 7.50% | 7.55% |
11 | 7.00% | 7.23% | 7.50% | 7.52% |
12 | 8.00% | 8.30% | 9.00% | 9.00% |
18 | 8.50% | 8.84% | 9.50% | 9.29% |
24 | 9.50% | 9.92% | 10.50% | 10.00% |
36 | 10.00% | 10.47% | 11.00% | 9.97% |
48 | 10.00% | 10.47% | 11.00% | 9.54% |
60 | 10.50% | 11.02% | 11.50% | 9.51% |
Maturity Interest
LKR 0.00
Maturity Amount
LKR 0.00
* Please note that the amount displayed is an approximate value.
* Amount is subjected to change as per the prevailing tax rates.