
நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராக உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பும் ஒரு தொழில்முனைவோரா? உங்களுக்கான நிதி உதவி தேவையா?
இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கொமர்ஷியல் கிரெடிட் இன் நுண்நிதி கடனானது, உங்கள் வியாபாரத்தை மதிப்பீடு செய்த பின்னர் தேவையான நிதி உதவியை வழங்குகின்றது. மேலும் உங்களிடம் நிதி பற்றாக்குறை நிழவும்பட்சத்தில் உங்கள் வணிக யோசனையை கைவிடவோ அல்லது விரிவாக்கத் திட்டங்களை தாமதப்படுத்தவோ தேவையில்லை.
உங்களின் வெற்றியை நாங்கள் உறுதியாக நம்புவதால், தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் உங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவை நாங்கள் வழங்குகின்றோம்.
உங்கள் அருகிலுள்ள கிளையில் எங்களை வந்து சந்திக்கவும்; நாங்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.