
எங்கள் நிதி உதவிகளுடன் உங்கள் வணிக இலக்குகளை அடையுங்கள். நியாயமான வட்டி விகிதத்தில் இலங்கையின் சிறந்த நிதி வழங்குநரிடமிருந்து இன்றே உங்களுக்கான வணிகக் கடனைப் பெற்றிடுங்கள்.
நீங்கள் தொழில் நடத்துகிறீர்களா? ஒருவேளை உங்கள் பணப்புழக்கம் உங்கள் வணிகத்துடன் சேர்ந்து இயங்காமல் இருக்கலாம். நீங்கள் வெற்றிகரமான வணிக நிறுவனத்தை நடத்தத் தயாராக இருந்தால், குறுகிய கால நிதித் தேவைகளுக்கு உங்களுக்கு ஆதரவளிக்க நிதிச் சேவை வழங்குநரைக் கொண்டிருப்பது சிறந்த முடிவாகும்.
வணிகச் செலவுகளின் எந்தவொரு தன்மையையும் ஈடுகட்டுவதற்கான எளிய தீர்வை உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் வணிகக் கடன் வசதிகளை வழங்குகிறோம். எந்த நேரத்திலும் விரைவான செயல்பாட்டு மூலதனத்தை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். நீங்கள் மேற்கொள்ள வேண்டியது வங்கியில் நடைமுறைக் கணக்கைத் திறந்து தகுதி பெறுவது மட்டுமே.