கொமர்ஷியல் கிரெடிட் அகடெமியிற்கு வரவேற்கின்றோம்
கற்றல், ஒத்துழைப்பு, தனிப்பட்ட வளர்ச்சிக்காக நவீன மற்றும் ஊக்கமளிக்கும் விதத்தில், பின்வரும் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கொமெர்ஷியல் கிரெடிட் அகடெமியில் புதிய கற்றல் அனுபவத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
- அறை வசதிகள் : உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு Bunk படுக்கைகள் கொண்ட அறைகள், Standard அறைகள் மற்றும் தனி அல்லது இரட்டை Suite அறைகள்.
- ஏனைய வசதிகள்: அழகான பொல்கொட ஏரியை நோக்கிய நீச்சல் தடாகம் மற்றும் உடற்பயிற்சி மையம். கூடைப்பந்து, பூப்பந்து மற்றும் மேசைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட தேவையான வசதிகள். திறந்தவெளி அரங்கு மற்றும் திரையரங்க வசதிகள்.
- பயிற்சிகளுக்கான மண்டப வசதிகள் :கருத்தரங்குகள், கூட்டங்கள், மற்றும் ஒன்றுகூடல்களுக்கு தேவையான முழுமையான உபகரணங்கள் பொருத்தப்பட்ட அரங்குகள் (பாகங்களாக பிரிக்கக்கூடியது) மற்றும் கூட்டங்களுக்கான குழு அறை வசதி.
- அமைவிடம் : பிலியந்தலை நகரிற்கு அருகில்.
- ஆரோக்கிய வாழ்விற்கான நோக்கு: தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கும் சூழல். அனைவரினதும் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அகடெமி வளாகத்தினுல் மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் எந்த வகையான போதைப்பொருள் பாவனையும் அவற்றை உட்கொண்டுவருதலும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு -
சின்தன – 0770357523 |
காமில் - 0771781609